உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு புகழ்பெற்றது. அடுத்த தலைமுறை ஓடியோ தொழில்நுட்பங்களுடன் கூடிய இதன் நவீன சாதனங்கள் இலங்கையில் தற்போது கிடைக்கின்றன.உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான இந்நிறுவனம், Huawei FreeBuds...