- ரூ. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் தொன் அரிசி; 28 கோடி ரூபா மருந்துகள்; 15 கோடி ரூபா பால் மா- தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஏக மனதாக நிறைவேற்றம்இலங்கை மக்களுக்கு உதவ 80 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் தொன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்பில் மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய்...