- ஆப்கானிஸ்தானுக்கான விஷேட பிரதிநிதிதலிபான்களுடன் தெளிவானதும், நேர்மையானதுமான இராஜதந்திரத்தை அமெரிக்கா தொடரும் என்று தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி தோமஸ் வெஸ்ட், பயங்கரவாதத்திற்கு தீர்வு காணவும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவவும்,...