பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் (10) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் இத்திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.1979 ஆம் ஆண்டின் 48ஆவது இலக்க பயங்கரவாத (தற்காலிக) சட்டத்தின்...