நோர்வே இராச்சியத்தின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரம், ஈராக் குடியரசின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கொன்சியூலர் அலுவகம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.அமைச்சரவையின் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து, எதிர்வரும்...