- உயர் செயல்திறன் கொண்ட 110 நிறுவனங்களுக்கு விருதுகள்- ஜனாதிபதி தலைமையில் பெப். 28 பாராளுமன்றில் வைபவம்அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 இனது 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, இன்று (...