Rizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற அறிகுறிகளால், சுமார் 76 மாணவர்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழகத்தை எதிர்வரும் மே 04 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாணவர் நடவடிக்கை பணிப்பாளர், டொக்டர் சாமிந்த அபேசிங்க தெரிவித்தார்....