தமது இராஜாங்க அமைச்சர் பதவி மற்றும் பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுன தலைமைத்துவ பதவியில் இருந்து விலகுவதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.மே 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து விலகுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு...