கடந்த 11ஆம் திகதி இரவு, கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் யொமால் அளகப்பெரும, பொலிஸ் சார்ஜெண்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.இம்மாதம் 09ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 78 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தைக் கொள்ளையிட்டுச்...