அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (28) குற்றப்பத்திரம் கையளித்துள்ளது.தமது தனிப்பாட்ட வீட்டின் தொலைபுசி பட்டியலை அரசாங்க பணத்தில் செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஊழல் மோசடி...