எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள டைக்ரே யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த நபர்கள் எத்தியோப்பியாவில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணி புரியும் நபர்களாவர்.ஐக்கிய நாடுகள் சபையின் எத்தியோப்பியன் அலுவலகத்துடன் வெளி விவகார...