விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இலங்கை ரக்பி சம்மேளனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்....