- எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்கவும்- அரசியல் காரணங்களினால் எடுப்பதற்கு தாமதமாகிய தீர்மானங்கள் எவ்வளவு கஷ்டம் என்றாலும் எடுக்கப்பட வேண்டும்- அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்புதிய அமைச்சர்கள் மத்தியில்...