- வருடாந்தம் ரூ. 8,000 மில்லியனை சேமிக்க வாய்ப்புகனடாவின் ஒன்டாரியோவை தலைமையகமாக கொண்ட அமெரிக்கன் கிளீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் (American Clean Energy Solutions Inc) நிறுவனம், தரையில் பொருத்தப்பட்ட 100MW சூரிய சக்தி திட்டத்திற்காக, திருகோணமலையின் நிலாவெளியில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு...