- அனைத்து வலையமைப்பினதும் புதிய கட்டணங்கள் இணைப்பு தொலைபேசி சேவைக் கட்டணங்கள், மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 2.5% இனால் மேலும் அதிகரிக்கப்படுவதாக, தொலைபேசி வலையமைப்பு சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.2022 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்புச் சட்டம் (SSCL) மூலம்...