இலங்கைக்கு, உலக பயண மற்றும் சுற்றுலா சபையிடமிருந்து (World Travel & Tourism Council-WTTC) பாதுகாப்பான பயண முத்திரை (Safe Travels Stamp) வழங்கப்பட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) முன்வைக்கப்பட்டுள்ள தர...