இன்று (05) காலை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 45 டிப்போக்களில் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்று பிற்பகல் முதல் ஏனைய டிப்போக்களிலும் எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகள்...