- ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு- முதலீடுகள், நாட்டின் இறைமை பாதுகாக்கப்படும்- முதலீட்டின் பின்னரான நிர்வாகம் அதிகாரசபையிடம்- முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்புகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என்று துறைமுக...