இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவிற்கு பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் அறிவித்துள்ளது.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில்...