ஜனவரி 13ம் சித்த மருத்துவ தினமாகும். இன்றைய தினத்தில் சித்தர்களின் பெருமையை நாம் போற்றுவதுடன், சித்த மருத்துவத்தை பின்பற்றி நோயில்லா நெறி முறையை கற்றுக் கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்வது சிறந்தது.தமிழ் மருத்துவத்துக்கும் தமிழ்மொழிக்கும் பெரும் பங்கு ஆற்றியவர் அகத்திய மாமுனிவர். இதனாலேயே சித்த...