திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி, வைத்தியர் எம். ரமேஸ் தெரிவித்தார்.நேற்றிரவு (02) ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் திருமண...