- 20 வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிவெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனிபிட்டிய முல்லபொக்க வீதிக்கு திரும்பும் சந்திக்கு அண்மித்த...