- ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர்மத்திய மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் பச்சை மஞ்சள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாட்டில் மஞ்சள் தூளுக்கான தட்டுப்பாடு நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.மஞ்சளுக்கான இறக்குமதி கட்டுப்பாடு காரணமாகவே மஞ்சள் விலை அதிகரிப்புடன் தட்டுப்பாடும்...