- வங்கிகளை திறக்கவும் அனுமதி; ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தவும்கம்பஹா மாவட்டத்தல் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என, கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம்...