- இலங்கை சார்பில் இக்கௌரவத்தை பெறும் 3ஆவது வீரர்இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) வழங்கப்படும் Hall of fame கௌரவத்துக்குரிய வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் ஷோன்...