பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உறுதியழிப்பு- போதைப்பொருள், பயங்கரவாதத்தை தடுக்க உதவுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (02) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி...