கிளிநொச்சியில் இதுவரை காலமும் காணப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தின் போதே இத் தீர்மானம்...