சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபையை பெற்றுக் கொடுப்பதற்காக என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு இப்பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு உதவி புரிவேன்.இவ்வாறு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாவயத்தில் நேற்று (06) சாய்ந்தமருது போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கான...