- அருகில் நின்ற 64 வயது பெண் காயமடைந்து வைத்தியசாலையில்- மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை தேடும் பொலிஸார்இன்று (13) காலை சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகுடா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்....