கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்கேற்புHuawei நிறுவனம் இலங்கையில் 5ஆவது முறையாக, ‘எதிர்காலத்துக்கான விதைகள்’ (Seeds for the Future) எனும் தனது தனித்துவமான பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தை இவ்வார ஆரம்பத்தில், 2020 டிசம்பர் 14ஆம் திகதி அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்வு, கல்வி...