கொவிட்-19 பாடசாலை மாணவர் பாதுகாப்புத் தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் முறையான கவனம் செலுத்தப்படும். அத்துடன், பாடசாலைகள் தொடர் கண்காணிப்புக்குட்படுத்தப்படும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர் தெரிவித்தார்.அக்கரைப்பற்று வலயக்...