இலங்கையின் மிகவும் புகழ் பெற்ற கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களுக்கான நாமமான OPPO ஆனது அண்மையில் தனது பிந்திய சமூக வலைத்தள போட்டியான ''சாண்டாவிடம் கேளுங்கள் ''மூலம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றது. இங்கு வர்ணனையாளர்கள் ஒரு நண்பரை 'சாண்டா' என்று குறிப்பதன் மூலம் அற்புதமான OPPO வின்...