சம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.கடந்த புதன்கிழமை அமெரிக்காவின், சென் பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற சம்சங் நிகழ்வில் (Samsung Event 2019) சம்சங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இரண்டாக மடிக்க கூடிய வகையிலான புதிய மொபைல் சாதனம் ஒன்றை (Galaxy Fold...