- Samsung இற்கு புத்தாக்கமான விசேட அங்கீகாரம்தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகள் மூலம், Samsung Electronics அதன் உலகளாவிய சந்தை தலைமையில் சிறந்து விளங்குகிறது.சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் Samsung மீண்டும் உலகளாவிய தொலைக்காட்சி...