- சுயாதீன நீதித்துறை செயன்முறைக்கு அரச சேவையின் முழு ஒத்துழைப்பு அவசியம்- ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் தரப்பினராகும், நீதித்துறை விவகாரங்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச்...