பொல்கஹவெல, கஹவத்தேஎல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அதன் ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இன்று (11) அதிகாலை 12.15 மணியளவில், ஜக்கெட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரால், இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம்...