- ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் உத்தரவு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு- நேற்று கைதானவர்களில் 4 பேர் பிணையில் விடுதலைதற்போது காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்கும் வகையில், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.காலி முகத்திடலில்...