தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.குறித்த ரிட் மனு நேற்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றில், நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர்...