வெள்ளை/சிவப்பு பச்சை அரிசியின் (உள்நாட்டு) உச்சபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ. 210 என அறிவித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, குறிப்பிடப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலைக்கு வழங்குநர், உற்பத்தியாளர்,...