- வாக்குமூலம் பெற பொலிஸ் நிலையத்திற்கு அழைப்புகொழும்பு - 12, வாழைத்தோட்டம் பகுதியில் காணாமற் போனதாக தெரிவிக்கப்படும் மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.இந்த மூன்று சிறுமிகளும் நேற்று முன்தினம் (08) முற்பகல் 8.00 மணியளவில் காணாமற்போயுள்ளதாக குறித்த பிள்ளைகளின்...