- ஜோர்தானிலிருந்து 284 பேர்- ஓமானிலிருந்து 54- கட்டாரிலிருந்து 49 பேர்- சீனாவிலிருந்து 2 பேர்இன்று (03) காலை ஜோர்தானிலிருந்து 284 பேர், ஓமானிலிருந்து 54 பேர், கட்டாரிலிருந்து 49 பேர், சீனாவிலிருந்து 02 பேர் நாடு திரும்பியுள்ளனர்.இன்று காலை UL 554 எனும் விமானம் மூலம் ஜோர்தானிலிருந்து 284 பேரும்,...