- அரச சேவையை நடத்திச் செல்வதில் தடங்கல் இல்லை- ஒரு சில ஊடகங்கள், நபர்களின் கருத்தில் உண்மை இல்லை60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, இன்றையதினம் (31) நாடு முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு...