சிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் சிலவற்றின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு சில சிற்றுண்டி தயாரிப்புகளின் விலைகள் குறைக்கப்படுவதாக, அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளது...