பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.தனிப்பட்ட காரணம் தொடர்பில் அவர் இவ்வாறு குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை...