- தஞ்சம் கோரவில்லை; 90 நாட்கள் தங்க அனுமதிஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வர கோரிக்கை விடுத்துள்ளதாக, தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை எனவும், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க...