Prime Grand, வோட் பிளேஸ் கொழும்பு 07 இல்Prime Group இன் முதன்மையான ஆடம்பர உயர் மாடிமனைத் திட்டமான Prime Grand, தனது எதிர்கால குடியிருப்பாளர்களுக்கு 'உச்சக்கட்ட தனியுரிமையை' உறுதிசெய்வதுடன், கொழும்பின் வானவிளிம்பை தடங்கலின்றி பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இது கொழும்பு 07 இல் அமைந்துள்ள...