குருணாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) கித்சிறி ஜயலத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.இதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்திக சிறிவர்தன...