முல்லேரியா தேசிய மனநல வைத்தியசாலையின் வார்ட் இல 03 இலங்கை விமானப்படையினால் புனர்நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு விமானப்படை தளத்தினால் இந்த வைத்தியசாலைக்கான வைத்திய உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.இந்த வேலைத்திட்டம் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சர்மினி...