கொழும்பு, காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்களையும் அங்கிருந்த சிலரையும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இன்று (12) பிற்பகல் இந்நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி முதல்...