- மோதறையைச் சேர்ந்த வர்த்தகருக்கு விளக்கமறியல்கோதுமை மாவை இறக்குமதி செய்வதாக தெரிவித்து, இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 150 மில்லியன் (ரூ. 1 ½) பெறுமதியான 7,500 கிலோகிராம் மஞ்சளை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குறித்த கொள்கலன் இன்று (04) ஊடகங்கள்...